பிழை ---- திருத்தம்
கடகால் × --- கடைக்கால் ✓
கடப்பாறை × --- கடப்பாரை ✓
கட்டிடம் × --- கட்டடம் ✓
(கட்டு + அடம் = கட்டடம்)
கண்ட்ராவி × --- கண்ணராவி ✓
கருவப்பிலை × --- கறிவேப்பிலை ✓
கருப்பட்டி × --- கருப்புக்கட்டி ✓
கறடுமுறடு × --- கரடுமுரடு ✓
கறுமை × --- கருமை ✓
காக்கா × --- காக்கை ✓
கிடா × --- கடா ✓
கிராணம் × --- கிரகணம் ✓
குஞ்சி × --- குஞ்சு ✓
குடுத்து × --- கொடுத்து ✓
கேழ்வி × --- கேள்வி ✓
கைமாறு × --- கைம்மாறு ✓
கெடிகாரம் × --- கடிகாரம் ✓
கோடாலி × --- கோடரி ✓
கோதும்பை × --- கோதுமை ✓
கோமியம் × --- கோமயம் ✓
கோர்த்து × --- கோத்து ✓
கோர்வை × --- கோவை ✓
கடகால் × --- கடைக்கால் ✓
கடப்பாறை × --- கடப்பாரை ✓
கட்டிடம் × --- கட்டடம் ✓
(கட்டு + அடம் = கட்டடம்)
கண்ட்ராவி × --- கண்ணராவி ✓
கருவப்பிலை × --- கறிவேப்பிலை ✓
கருப்பட்டி × --- கருப்புக்கட்டி ✓
கறடுமுறடு × --- கரடுமுரடு ✓
கறுமை × --- கருமை ✓
காக்கா × --- காக்கை ✓
கிடா × --- கடா ✓
கிராணம் × --- கிரகணம் ✓
குஞ்சி × --- குஞ்சு ✓
குடுத்து × --- கொடுத்து ✓
கேழ்வி × --- கேள்வி ✓
கைமாறு × --- கைம்மாறு ✓
கெடிகாரம் × --- கடிகாரம் ✓
கோடாலி × --- கோடரி ✓
கோதும்பை × --- கோதுமை ✓
கோமியம் × --- கோமயம் ✓
கோர்த்து × --- கோத்து ✓
கோர்வை × --- கோவை ✓