Last edited:
நன்றி மாசரியான போடு போட்டா ஷர்வா அம்மா.
இவன் சொல்லவில்லை என்றாலும
என மருமகள் னு விஷயம் தெரியும்னு
சொல்லிட்டாங்க.
ஷர்வாவ விட ஷார்ப் அவன் அம்மா.
பார்ப்போம் சிஸ்மாமியாரும் மருமகளும் கூட்டணி அமைக்க போறாங்களா?
நன்றிSemma potu....அருமை...superb
Thank youஏற்கனவே அந்த கேஸ் அஹ் secret ஆஹ் பார்த்தரா....
யார் காரணம்....
தர்ஷி க்கு உண்மையாவே தில் ஜாஸ்தி தான்....
அவர் அம்மா ட்ட எப்படி பேசினாங்க....அவரும் கேமரா ல பார்த்து சைட் அடிச்சிட்டு ஒன்னுமே தெரியாத மாறி அம்மா ட்ட கேள்வி கேக்கறாரு....
அவர் ட்ட அவங்க அம்மா மருமகள் னு சொல்றாங்க....