பதட்டம்
நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப்பயன்பாட்டில் உள்ளது.
இச்சொல்லுக்குப் பொருள் இல்லை.
இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும்.
பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை.
இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.