• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நன்றிவுரை

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ் 🥰

இந்த தளத்துல எழுத வாய்ப்பு கொடுத்ததுக்கு மிக்க நன்றி அட்மின் ஜி. 🙏💞

என் கதை படிச்ச எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்.🙏🤩

சைலன்ட் ரீடிர்ஸ், லைக் அண்ட் கமெண்ட், ரெவியூ பண்ண எல்லாத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ப்பா. 😍🤗

நீங்க என் கதை படிச்சதுனால உண்மையா ரொம்ப மோட்டிவேட்டட் ஆஹ் பீல் பண்ணேன். 😊

இந்த கமெண்ட்ஸ் எதையும் மறக்கவே மாட்டேன். ரியலி இட் மீன்ஸ் அலாட். 🤗🙏

கதை முடியும் லாஸ்ட் ஒரு வாரத்துலதான் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிடுச்சு.

எபி எல்லாம் அப்லோட் பண்ண அப்பறோம்தான். பரிட்சை முடிச்ச ஸ்டுடென்ட் மாறி ஹாப்பி. 😁

இந்த போட்டில நான் கலந்துக்க முக்கிய ரீசன், நிஜமா எனக்கு ஒரு முழு கதை எழுத வருமா வராதானு தெரிஞ்சிக்கதான்.

ஓரளவு எழுத வருது.
பரவலாமா எழுதிருக்கேன்னு நினைக்குறேன். 😅

இதுக்குமேல எழுதுவேனானுலாம் தெரில. ஐ ஹோப் எழுதுவேன்னு நம்பறேன். 😇

திஸ் இஸ் மை செகண்ட் ட்ரை. பட் ஐ பினிஷ்ட்.🥳

என் உண்மையான ஐடின்ட்டியோட உங்கள சந்திக்க ஆவலாக வெயிட்டிங். 🥰🥰

அகைன் தேங்க் யூ ஆல் 🌹🌹🌹🌹


பிரியமுடன்,
ரோஜா
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
மயிலாப்பூர் மயிலே இறகு போடம்மா
🌹🌹🌹🌹🌹🌹
ரோஜாக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
 

Attachments

  • Video_20220816023754332_by_VideoShow.mp4
    24.1 MB

Thani

Well-known member
Member
கதை எல்லாம் சூப்பரா தான் எழுதுறீங்க❤️
தொடர்ந்து எழுதுங்க சிஸ்😍
உங்கள் உண்மையான அடையாளத்துடன் காண நாமும் ஆவலாய் உள்ளோம் சிஸ்❤️
 

ரோஜா

✍️
Writer
கதை எல்லாம் சூப்பரா தான் எழுதுறீங்க❤️
தொடர்ந்து எழுதுங்க சிஸ்😍
உங்கள் உண்மையான அடையாளத்துடன் காண நாமும் ஆவலாய் உள்ளோம் சிஸ்❤️
அப்டியா சகி 😍🤩

ஸோ ஹாப்பி டு ஹியர் திஸ் 🤗🤗

உண்மையான அடையாளத்தோடு போட்டி முடிந்தவுடன் வாரேன் 🥰🥰

ரொம்ப நன்றி ப்பா 😊💞
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom