• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தீராதது காதல் தீர்வானது - 4

Thani

Well-known member
Member
நாங்கள் ஒண்ணு கெஸ் பண்ணி இருப்போம் சிஸ்வேறு ஒண்ணு பண்ணி நம்மளுக்கு பல்பு கொடுக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம் 😀
அம்மாதான் வந்தாங்களா...நான் ஆர்யன் என்று நினைத்தேன் 😀
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் அதேபோல் அவள் அம்மாவின் கணவரும் நல்லவரா இருக்க சான்ஸ் இருக்கலாம் .....அம்மாக்கு மகள் மேல ரொம்ப பாசம் இருக்கு தானே .....பாப்போம் இனி என்னவென்று ...
சூப்பர் ❤️
 
Arthy

✍️
Writer

Lol 😂
thank you dear! 😍💐
 
kothaisuresh

Well-known member
Member
நான் கூட ஆர்யனோனு நினைச்சேன் அம்மாவா? 😜😜😜.
பெட்ரோ அழகா ஜஸ்டிபை பண்றான். அவளையும் அறியாம அவ மனச வெளியிடறா
 
Arthy

✍️
Writer
நான் கூட ஆர்யனோனு நினைச்சேன் அம்மாவா? 😜😜😜.
பெட்ரோ அழகா ஜஸ்டிபை பண்றான். அவளையும் அறியாம அவ மனச வெளியிடறா
Thank you Kothai ma! 😂😍
 
அம்மாவா🙄🙄🙄🙄
எங்களுக்கு💡💡💡💡

அவரவர்க்கு அவரவர் நியாயம்...பாதிக்கப்படுறது என்னவோ பிள்ளைகள் தான்...அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி புரிதல் வர வரை வேதனை தான்
 
Arthy

✍️
Writer
அம்மாவா🙄🙄🙄🙄
எங்களுக்கு💡💡💡💡

அவரவர்க்கு அவரவர் நியாயம்...பாதிக்கப்படுறது என்னவோ பிள்ளைகள் தான்...அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி புரிதல் வர வரை வேதனை தான்
😂😂😂 அம்மாவே தான்!
Yes 👍🏼
thank you ma!
 
New Episodes Thread

Top Bottom