• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தீராதது காதல் தீர்வானது - 15

சைதன்யாவ பிள்ளைங்கள டானியாவால ஏத்துக்கமுடியல...தேஜூ மனசும் புரியது...இந்த விஷயத்தில் யார் அவங்க நிலையில் இருந்து இறங்கி அடுத்தவங்க நிலையை புரிஞ்சிக்க போறாங்களோ
 

Arthy

✍️
Writer
சைதன்யாவ பிள்ளைங்கள டானியாவால ஏத்துக்கமுடியல...தேஜூ மனசும் புரியது...இந்த விஷயத்தில் யார் அவங்க நிலையில் இருந்து இறங்கி அடுத்தவங்க நிலையை புரிஞ்சிக்க போறாங்களோ
Thank you ma! 💕💕
 

Thani

Well-known member
Member
அனைவரும் உக்காந்து யோசித்தால் அவர் அவர்கள் நியாயம் ,கோபங்கள் ஆதங்கம் எல்லாம் ஒண்ணும் இல்லாமல் போய் அங்கு பாசம் தான் எஞ்சி நிற்கும் 😀
ஆனாலும் இவங்க இதை பண்ணுவாங்க என்கிறீங்க..???
முக்கியமா டானியா..????
சின்ன பசங்க அக்காவின் மேல வைத்திருக்கும் பாசம் சூப்பர் ....அண்ட் செல்ல கோவமும் தான் 😀
சூப்பர் ❤️
 

kothaisuresh

Well-known member
Member
அம்மா மேல கோபம் இருந்தாலும் அந்த பசங்களின் அன்பை புரிஞ்சிண்டு இருக்கலாம்
 

Arthy

✍️
Writer
அனைவரும் உக்காந்து யோசித்தால் அவர் அவர்கள் நியாயம் ,கோபங்கள் ஆதங்கம் எல்லாம் ஒண்ணும் இல்லாமல் போய் அங்கு பாசம் தான் எஞ்சி நிற்கும் 😀
ஆனாலும் இவங்க இதை பண்ணுவாங்க என்கிறீங்க..???
முக்கியமா டானியா..????
சின்ன பசங்க அக்காவின் மேல வைத்திருக்கும் பாசம் சூப்பர் ....அண்ட் செல்ல கோவமும் தான் 😀
சூப்பர் ❤️
😊😊😊😍😍💕 thank you ma
 

New Episodes Thread

Top Bottom