• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தளத்தில் போஸ்ட் போடுவது எப்படி? (எழுத்தாளர்களுக்கு மட்டும்)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரிஜிஸ்டர் செய்த பின்பு தளத்தில் எப்படி போஸ்ட் செய்வது என்று அறிந்து கொள்ள, விளக்க படங்களுடன் பார்க்கவும்.

1. WORDPRESS எபி போஸ்ட் செய்வது எப்படி?

Wordpress யில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி என்று இந்த லிங்கில் சொல்லப்பட்டுள்ளது... 👉இதைக் கிளிக் பண்ணுங்க.

Wordpress செல்ல

https://ezhilanbunovels.com/wp-admin/edit.php

இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க...

• எபி போஸ்ட் பண்ணுறதுக்கு முதலில் WORD PRESS யூசர் ஐடி பாஸ்வேர்ட் போட்டு லாகின் செய்யவும்.

WhatsApp Image 2022-06-22 at 12.21.53 PM (1).jpeg


• உங்க டாஸ்போர்ட் ஓப்பன் ஆனதும் அதுல இருக்குற + சிம்பலை க்ளிக் செய்யவும்.

WhatsApp Image 2022-06-22 at 12.21.53 PM (2).jpeg


• அதில் POST ஐ க்ளிக் செஞ்சா புது போஸ்ட் போடுறதுக்கான பேஜ் ஓபன் ஆகும்.
WhatsApp Image 2022-06-22 at 12.21.54 PM.jpeg



• அதில் TITLE வர்ற இடத்துல அத்தியாயம் நம்பரையும், அதுக்கு கீழ நீங்க எழுதுன எபியையும் பேஸ்ட் செய்யவும்.
WhatsApp Image 2022-06-22 at 12.21.54 PM (1).jpeg

• அப்புறம் ரைட் ஹேண்ட் டாப் கார்னர்ல இருக்குற PUBLISH பட்டனை 2 தடவை க்ளிக் செய்யவும். இப்பிடி செஞ்சதும் உங்க எபி WORDPRESSல போஸ்ட் ஆகிடும். போஸ்ட் ஆனதும் வர்ற லிங்கை காப்பி செஞ்சு வச்சுக்கோங்க.

WhatsApp Image 2022-06-22 at 12.21.55 PM.jpeg


WhatsApp Image 2022-06-22 at 12.21.55 PM (1).jpeg


• இதோட எபி போஸ்ட் பண்ணுறது முடிஞ்சு போச்சு. அடுத்த ஸ்டெப் FORUMல உங்க எபியோட WORDPRESS லிங்கை ஷேர் பண்ணுறது.

Forum வர உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உங்க கதையின் திரட் link கிளிக் பண்ணுங்க.

2. வேர்ட் ப்ரஷ் லிங்கை ஃபோரமில் ஷேர் செய்வது எப்படி?

• ஃபோரம்மில் உங்க யூசர் ஐடி, பாஸ்வேர்ட் குடுத்து லாகின் பண்ணிக்கோங்க.
WhatsApp Image 2022-06-22 at 12.21.56 PM.jpeg

WhatsApp Image 2022-06-22 at 12.21.56 PM (1).jpeg


மீதியை தெரிந்து கொள்ள கீழே பார்க்கவும்
 
Last edited:

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Forum மில் லாகின் செய்து முடித்ததும், உங்கள் கதையின் திரட் லிங்க் கிளிக் செய்து கொள்ளுங்கள். அதை க்ளிக் பண்ணுனிங்கனா உங்க கதை த்ரெட் ஓபன் ஆகும். அதில் POST THREAD என்ற ஆரஞ்ச் பட்டனை க்ளிக் செய்யவும்.

WhatsApp Image 2022-06-22 at 12.21.57 PM (1).jpeg



• இப்ப ஓப்பன் ஆகுற த்ரெட் பாக்ஸ்ல தான் உங்க வேர்ட் ப்ரஷ்ல நீங்க காப்பி பண்ணின லிங்கை ஷேர் பண்ணணும்.

• அதுல TITLEனு வர்ற இடத்துல அத்தியாயம் நம்பர் போடவும். அதுக்குக் கீழ டைப் பண்ணுறதுக்கு இருக்குற ப்ளேஸ்ல வேர்ட்ப்ரஷ் போஸ்டோட லிங்க் காப்பி பண்ணுனிங்கல்ல, அதை அப்பிடியே பேஸ்ட் பண்ணவும்.

WhatsApp Image 2022-06-22 at 12.22.22 PM.jpeg


• பேஸ்ட் பண்ணி முடிஞ்சதும் ‘POST THREAD’னு கீழ இருக்குற மெரூன் கலர் பட்டனை க்ளிக் பண்ணுனா உங்க லிங்க் ஃபோரம்ல ஷேர் ஆகிடும்.

நீங்க போஸ்ட் போட்டு முடிந்ததும் மேல forum லிங்க் உங்களுக்கு வரும்... அந்த forum லிங்க் காப்பி பண்ணி, அதைத்தான் பேஸ்புக்கில் ஷேர் செய்ய வேண்டும். (Wordpress லிங்கை forum போஸ்டில் மட்டுமே போட வேண்டும். அதை fb யில் ஷேர் செய்ய கூடாது. Fb யில் forum லிங்க் மட்டுமே ஷேர் செய்ய வேண்டும்)

IMG_20220701_181737.jpg
 

Attachments

  • WhatsApp Image 2022-06-22 at 12.21.57 PM.jpeg
    WhatsApp Image 2022-06-22 at 12.21.57 PM.jpeg
    101.8 KB · Views: 411
  • WhatsApp Image 2022-06-22 at 12.22.22 PM.jpeg
    WhatsApp Image 2022-06-22 at 12.22.22 PM.jpeg
    204.6 KB · Views: 81
Last edited:
முதலில் இதை பார்த்து அத்தனை பயம்.. தப்பா பண்ணிட்டா என்ற கேள்வி .. ஆனா இப்ப இது நல்லா இருக்கே 🙈🙈🙈
 

New Episodes Thread

Top Bottom