• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சொக்கனின் மீனாள்

Kokila Balraj

Active member
Member
ராஜன், ஈஸ்வரன் பெயர் குழப்பத்தில் ஆரம்பித்து அழகாக நகர்ந்தது கதை
மீனாட்சி வழியாக பார்த்ததில் ராஜன் வில்லனோ என்ற ஐயம் இருந்தது பட் ஹி ஐஸ் வெரி பொசிட்டிவ்
வெகு நேர்த்தியான பாத்திர படைப்பு கதைக்கு அழகூட்டியது
வசனம், கதை சொல்லிய விதம் எல்லாத்திலேயும் ஒரு பக்குவம்
அதுவே சிறப்பும் கூட
பெரிய வில்லனை எதிர்பார்த்து ஏமாந்தேன் (பயங்கரமா கெஸ் பண்ணினேன்)
ஈஸ்வர் பிடிவாதம் கூட நன்மையிலேயே முடிந்தது
அவனுக்கும், மாமனாருக்கும் முட்டிக்குமோ என்று நினைத்தேன் அதுவும் இல்லை சோ எல்லாமே பொசிட்டிவ்
மீனாட்சியோட பயத்தையும், தயக்கத்தையும் போக்கியதும் சூப்பர்
எ கம்ப்ளீட் பேக்
வெற்றி பெற வாழ்த்துகள்
 
வாவ் எதிர்பாராத விமர்சனம் சிஸ். பாசிட்டிவ்வா எழுதனும்னு நினைச்சே எழுதினேன் அதனால் பெரிசா வில்லன்லாம் யோசிக்கலை. உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோஷம் சிஸ். மிக்க நன்றி சிஸ் ❤️❤️
 
ராஜன், ஈஸ்வரன் பெயர் குழப்பத்தில் ஆரம்பித்து அழகாக நகர்ந்தது கதை
மீனாட்சி வழியாக பார்த்ததில் ராஜன் வில்லனோ என்ற ஐயம் இருந்தது பட் ஹி ஐஸ் வெரி பொசிட்டிவ்
வெகு நேர்த்தியான பாத்திர படைப்பு கதைக்கு அழகூட்டியது
வசனம், கதை சொல்லிய விதம் எல்லாத்திலேயும் ஒரு பக்குவம்
அதுவே சிறப்பும் கூட
பெரிய வில்லனை எதிர்பார்த்து ஏமாந்தேன் (பயங்கரமா கெஸ் பண்ணினேன்)
ஈஸ்வர் பிடிவாதம் கூட நன்மையிலேயே முடிந்தது
அவனுக்கும், மாமனாருக்கும் முட்டிக்குமோ என்று நினைத்தேன் அதுவும் இல்லை சோ எல்லாமே பொசிட்டிவ்
மீனாட்சியோட பயத்தையும், தயக்கத்தையும் போக்கியதும் சூப்பர்
எ கம்ப்ளீட் பேக்
வெற்றி பெற வாழ்த்துகள்
:love::love::love:
 
New Episodes Thread

Top Bottom