• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சாமந்தி

zeenath khaja

New member
Member
#நந்தனம்போட்டிகதைகள்
சாமந்தி அவர்கள் எழுதிய "கோடிடாத இடங்களை நிரப்புக"பரீட்சை அறையில் கோடிட்ட இடங்களுக்கு என்ன பதில் வரும் என நாம் முழித்துக் கொண்டு ஒன்றோடு மற்றொன்றை இணைத்து தவறாக எழுதி விடுவதைப் போல எங்கும் ஒன்றோடு ஒன்று இணைத்து குழப்பி... என்ன கதாபாத்திரங்கள் எங்கு வருகிறது என முழி பிதுங்கி 🙄 ஒரு வாராக இறுதியில் அங்கங்கு அவரவர் இடத்தில் சரியாக பொருந்தி ட்விஸ்ட் க்கு மேல் ட்விஸ்ட் என அனைத்துக்கும் விடை அளித்து இனிதாக முடிவடைகிறது கதை 🥰 மூன்று குடும்பங்கள் அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்... கதாபாத்திரங்களின் பெயர்களை சொல்ல வேண்டும் என்றால் ஒரு நீண்ட பட்டியலில் இருக்கிறது சொல்வதற்கு.. அதை கதையின் போக்கில் தெரிந்து கொண்டால் சுவாரஸ்யமாக கதை நகரும் என நினைக்கிறேன் அதனால் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. யமுனாவிற்கு இப்படியான ஒரு முடிவு ஏற்பட்டது மனதை கனக்க செய்தது 😔 இவளின் மாமியாருக்கு ஒரு அடி கொடுத்தது பத்தாது இன்னும் நான்கு சேர்த்து கொடுத்திருக்க வேண்டும் 😡 இவர்களுக்கான இறுதி முடிவு சூப்பர் 👏
மாதவன் நண்பர்களிடம் இவன் படும் பாடு சிரிப்பு... கோபம் துரோகம் அதீத காதல் சண்டை ஏமாற்றம் சிரிப்பு என அனைத்தும் கலந்த கலவையாக அருமையாக சென்றது கதை👏 ஒவ்வொரு புதிருக்கும் கதையின் போக்கிலேயே அதற்கான விடையை தருவது அருமை 👏👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰❤️🌹
Good luck dear 💐🥰❤️
 
Last edited by a moderator:

New Episodes Thread

Top Bottom