• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சரண்யாவுக்கு வரன் 13

Apsareezbeena loganathan

Well-known member
Member
சரண்யாவுக்கு வரன்.....
(வரன் அமைவதே வரம்)

சந்திக்க அனுமதி கிடைக்க
சற்று நேர அமைதிக்கு பின்
சமைக்க தெரியுமா என்று கேட்பவனிடம்
சரண்யா என்ன பேச???
சாதித்து காட்டும்
சாதனைப் பெண்கள் இருக்கும்
சூழ்நிலையில் வாழும்
சந்ததிகள் நாம்....
சமையல் தான் கல்யாண தகுதியோ....
 

EswariSasikumar

Well-known member
Member
Nallaa kekkuraanya detail....evanungalukku aakkipodathaan valaththu vittrukkaanga appdinnu oru nenaippu 😏😏😏😏
Evanukku yeppdi ok sonna nee 🤔🤔🤔
 
சரண்யாவுக்கு வரன்.....
(வரன் அமைவதே வரம்)

சந்திக்க அனுமதி கிடைக்க
சற்று நேர அமைதிக்கு பின்
சமைக்க தெரியுமா என்று கேட்பவனிடம்
சரண்யா என்ன பேச???
சாதித்து காட்டும்
சாதனைப் பெண்கள் இருக்கும்
சூழ்நிலையில் வாழும்
சந்ததிகள் நாம்....
சமையல் தான் கல்யாண தகுதியோ....
அதுதாங்க தகுதி. பெண்களிடம் பலர் கேட்கும் கேள்வி அதுதான். உங்க பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா? பத்து வயது தாண்டிய பெண்களிடமும், அன்னையிடமும் கேட்கப்படும் கேள்வி.
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom