மூன்று குடும்பங்கள், அவர்களின் பின்னணி, நடக்கும் கலவரங்கள், குழப்பங்கள் இது தான் கதை அப்படின்னு சொல்லிட முடியாது
அவர்கள் எந்தெந்த புள்ளிகள்ல இணைந்து கோடிடாத இடங்களை நிரப்புகிறார்கள் என்பதே...
நிறைய மெனக்கடல் தெரியுது பாராட்டுக்கள்
நாம எதிர்பார்க்காதது நடக்குது
ரங்கன் ரொம்ப மனைவிகிட்ட பாசமா இருக்கவன் டக்ன்னு மாறது கொஞ்சம் நெருடல்
ராம் கதை இன்னும் கொஞ்சம் ஆழமா இருந்திருக்கலாம்ன்னு தோணுச்சு
ஜீவன் என்ன சொல்ல நிறைய விசயங்கள் தடுத்திருக்கலாம்
அட்லீஸ்ட் வெண்பாவுக்கு நடந்த செயற்கை கருத்தரிப்பையாவது...
பாக்கியவதி எல்லா விதத்திலும் அபாக்கியவதி
செந்தில் நீயெல்லாம் மனுசனே இல்லை
வீரப்பன் என்ன கிழிச்சார்ன்னு மீசைய முறுக்குறார் ஹான்
பார்வதி எதார்த்தவாதி அண்ட் good human
சுகந்திய எங்க சுமைதாங்கியா விட்டுருவீங்களோன்னு பயந்தேன் thank u
சுமதி கடைகுட்டிக்கே உரிய குறும்பு அவளும், நவீனும் வர்ற இடங்கள் எல்லாம் ரசிக்கத்தக்கது
கங்கா சூர்யா நல்ல ஜோடி
நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்
வெற்றி பெற வாழ்த்துகள்