• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

குட்டி டீஸர்...

Apsareezbeena loganathan

Well-known member
Member
உண்மையாகவே
உருவ கேலி - பல
உள்ளங்களிலும்
உறுத்தும் பார்வையிலும் - சிலர்
உரைக்கும் பேச்சிலும்
ஊறி போய் தான் இருக்குது ....
உள்ளத்தை உருக்கும் பேச்சு_ சில சமயம்
உயிரையும் கொல்லும்.....

பாரி ஜாத பூவே....
பாராட்டுக்கள் சகி....
🌸🌸🌸🌸🌸🌸
கலைந்த ஓவியமே
கலங்காதே.....
 

Thani

Well-known member
Member
பாரிஜாதம் மணம் பரப்பி பூக்கட்டும் .... மகிழ்ச்சி தான் நமக்கு ....ஆனால் குட்டி டீசர.... போட்டு ஏமாத்தி விட்டீர்களே.....🙁
 
ஒருவங்க உருவத்தை மட்டும் வச்சு எடை போடறது தப்பு.😔😔😔சின்ன டீஸர் சீக்கிரம் ud போடுங்கோ.வாழ்த்துக்கள் 👏
Unmai saki அடுத்த அத்தியாயம் போட்டாச்சு
 
பாரிஜாதம் மணம் பரப்பி பூக்கட்டும் .... மகிழ்ச்சி தான் நமக்கு ....ஆனால் குட்டி டீசர.... போட்டு ஏமாத்தி விட்டீர்களே.....🙁
இப்ப நிறையவே போட்டாச்சு sis.. padichuttu sollunha im waiting
 
உண்மையாகவே
உருவ கேலி - பல
உள்ளங்களிலும்
உறுத்தும் பார்வையிலும் - சிலர்
உரைக்கும் பேச்சிலும்
ஊறி போய் தான் இருக்குது ....
உள்ளத்தை உருக்கும் பேச்சு_ சில சமயம்
உயிரையும் கொல்லும்.....

பாரி ஜாத பூவே....
பாராட்டுக்கள் சகி....
🌸🌸🌸🌸🌸🌸
கலைந்த ஓவியமே
கலங்காதே.....
மனமார்ந்த நன்றிகள் அக்கா... கவிதை அழகு, அடுத்த அத்தியாயம் போட்டாச்சு படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. im waiting for your valuable review
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom