உருட்டுறனாகார்த்திக் நல்லவனா மாத்த
இந்த author பண்ற வேலையா பாருங்க my.....lord....
ஹலோ வில்லன்ஸ் மறந்துடாம Vote போட்டுருங்கஓவரா உருட்றாங்க
அதானே காதல் வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாது போலவே ...நீ சொன்ன மாதிரயே
அத்தனையோட அவள்
ஃபர்ஸ்ட் நைட்ல வந்தப்ப
பால தூக்கி தலையில் ஊற்றிவிட்டு என்ன மென் டயலாக் விட்ற ......
என்னென்ன எல்லாம்
கம்பி கட்டுற கதைய சொல்றான் பாருங்க
காதல் வந்துட்டா
கண்ணு மண்ணு தெரியாதா
இந்த கார்த்திக் பையனுக்கு......
அன்று வந்ததும் அதே நிலா
அன்று பேசியதும் நீ தான்
இன்று பேசியதும் நீ தான்
என்றும் நான் நானாகவே......
கார்த்திக்.....
பத்தல....
பத்தல.....
இன்னும் சத்தமா ( காதலா).....
Thank you So much Sister#வாகைப்பூ
#காதல் சதுரங்க ஆட்டம்
இப்போ தான் அவனே ஒரு தெளிவுக்கு வந்துருக்கான் இப்போ இதுங்க வேற View attachment 557