காதல் சதுரங்க ஆட்டம்-வாகைப்பூ
விறுவிறுப்பா ஆரம்பிச்ச ஆட்டம்.
விபத்தில் ஒரு உயிர் போவது போல ஆரம்பித்த கதையில் பல ட்விஸ்டுகள்,குழப்பங்கள்,சோகம்,மகிழ்ச்சி என்று ஒரே ஆட்டம் தான்
ஆரம்பத்தில் கிருத்திகாவை காப்பாற்றுவது காயத்திரியின் ஆவி என்று நினச்சேன்செம பல்ப் எனக்கு.
ஹீரோ கார்த்திக் குழப்பவாதி..யார லவ் பண்ணுறான்னே தெரியாம இருந்து தெளிவாகிறான்.
அவன் சாம்பவி, கிருத்திகா இருவரில் யாருடன் காதல் சதுரங்க ஆட்டம் ஆடுகிறான் என்பதே கதை.அது யாருன்னா..
ஆனா ரைட்டர் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்களே
சோ படிச்சே தெரிஞ்சுக்கோங்களேன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்