• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

காதல் சதுரங்க ஆட்டம்-வாகைப்பூ

chitra ganesan

Well-known member
Member
காதல் சதுரங்க ஆட்டம்-வாகைப்பூ

விறுவிறுப்பா ஆரம்பிச்ச ஆட்டம்.
விபத்தில் ஒரு உயிர் போவது போல ஆரம்பித்த கதையில் பல ட்விஸ்டுகள்,குழப்பங்கள்,சோகம்,மகிழ்ச்சி என்று ஒரே ஆட்டம் தான்😁😁
ஆரம்பத்தில் கிருத்திகாவை காப்பாற்றுவது காயத்திரியின் ஆவி என்று நினச்சேன்🤦செம பல்ப் எனக்கு.
ஹீரோ கார்த்திக் குழப்பவாதி..யார லவ் பண்ணுறான்னே தெரியாம இருந்து தெளிவாகிறான்.
அவன் சாம்பவி, கிருத்திகா இருவரில் யாருடன் காதல் சதுரங்க ஆட்டம் ஆடுகிறான் என்பதே கதை.அது யாருன்னா..🤔🤔
ஆனா ரைட்டர் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்களே🤔🤔
சோ படிச்சே தெரிஞ்சுக்கோங்களேன்😊😊
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்😍😍
 
மனமார்ந்த நன்றிகளும் நல்வாழ்த்துகளும் சகோதரி
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom