• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியம் 16

Apsareezbeena loganathan

Well-known member
Member
உறவுக்குள் மனதை பாக்காமல்
மக்கி போகும் பணத்தை பார்த்தால்
மனமுறிவு தான் வரும்....
மறைந்த உண்மைகள்
முடிச்சுகள் எல்லாம்
மாமா கிருஷ்ணா விளக்க.....
மனம் திருந்திய பூங்கோடி.....
மனவருத்தம் அண்ணனுக்கு
மாமன் இடம்
மனம் திறந்தவள் தம்மிடம்
மறைத்து விட்டாள் தங்கை என்று....
மறுத்து நிலைமை விளக்கி
மனம் விட்டு பேசும்
மகி அருமையோ அருமை....
 

chitra ganesan

Well-known member
Member
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா..பிறந்ததம்மா..
அண்ணன் தங்கை உறவு கொண்டு வளர்ந்ததம்மா
நவீன்-நிவி,கிருஷ்ணா-கொடி, சரவணா-மகி😜😜
 

Thani

Well-known member
Member
தங்கச்சி புடிச்சிருக்கு என்று சொல்லிட்டாள் விட்டு விடுவானா ....கட்டம் கட்டி தூக்கிருவான் சரவணன் 😀
சூப்பர் ❤️
 

Priyakutty

Active member
Member
ம்ம்... கிருஷ்ணா வீட்ல போய் பேசி...

மகி ட்ட யும் பேசி... எல்லாம் சரியாகிட்டு...😁

அழகா சொல்லிட்டாங்க... அவங்க அண்ணா பாசத்தையும்... காதலையும்... 🥰🥰😍💞

சரவணன் க்கு ஓகே...தான்...சொல்லிட்டாரு... 😊

நைஸ் எபி dr... 💞
 
ம்ம்... கிருஷ்ணா வீட்ல போய் பேசி...

மகி ட்ட யும் பேசி... எல்லாம் சரியாகிட்டு...😁

அழகா சொல்லிட்டாங்க... அவங்க அண்ணா பாசத்தையும்... காதலையும்... 🥰🥰😍💞

சரவணன் க்கு ஓகே...தான்...சொல்லிட்டாரு... 😊

நைஸ் எபி dr... 💞
Tqq sister
 

New Episodes Thread

Top Bottom