இந்த பொண்ணு பார்த்துகிட்டு தான் இருக்கும்போல என்ன இப்புடி பயபடுறா.பூங்கொடி காணும்
TqqNice epi
ஹாஹாஹாபதில் வரவில்லை என்று பதற்றம் கொண்டவள்,
பாசத்தில் பதறியது பந்தத்தைக் காட்டியது;
பாப்பா என்று வார்த்தைக்கு வார்த்தை அழைக்கும்,
பாசமலரின் பரிமாற்றம், பகைவரை வீழ்த்துமா???
சரவணா! உனக்கு என்ன long term memory lossஸா! எவ்வளவு முக்கியமான பிரச்சனைகளை அசால்ட்டா மறந்துடுற
அவளை மறக்க அவன் செய்த வேலை அனைத்தையும் மறக்க வைத்து விட்டது அக்காவே... பாவம் அவன் அவளை மறக்க முடியாம தடுமாறி இப்படி பண்ணிட்டான்.. காதல் வந்தால் குடும்ப ஆண் மகன் என்றாலும் தடுமாற்றம் என்பது இருக்கும் தானேபதில் வரவில்லை என்று பதற்றம் கொண்டவள்,