• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்களின் பதில் என்ன மௌனமா? 21

CRVS

Active member
Member
அச்சோ...! இப்படி ட்ராமா போடறோம்ன்னு சொல்லிட்டு கடைசியல எல்லாருக்கும் ட்ரூமா
வரவைச்சிட்டாங்களே...!

எனக்கென்னவோ, இப்பவும் அதே மந்த்ரா தான் உதவுவான்னு தோணுது... கழுதை கெட்டா குட்டிச்சுவர்ங்கற மாதிரி.... இந்த வெற்றி கெட்ட கேட்டுக்கு ஓட்டல்ல தான் ரூம் போட்டு வச்சிருப்பான் இவன் நினைச்சதை அடைய.

அநேகமா, அது சஞ்சய் & மந்த்ரா சந்திச்ச அதே ஓட்டலா தான் இருக்கும். அந்த ஓட்டல்ல தான்ே மந்தராவுக்கு சஞ்சய் வேலைக்கு ரிகமென்ட் பண்றதா சொன்னான்...
கரெக்ட்டா...???
:unsure: :unsure: :unsure:
 

Thani

Well-known member
Member
தானா வந்து இந்த வெற்றி சிக்கிட்டான் ....இவங்க இருவரும் வெற்றியை உயிருடன் விட்டு வைப்பாங்களா...?
சூப்பர்😀
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom