• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்களின் பதில் என்ன மௌனமா? 17

Thani

Well-known member
Member
என்னடா இது ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துகிட்டே இருக்கு ,இப்போ தான் அவனை புரிந்து அவசரமா வந்து கிட்டு இருக்காள் ஆனால் இவன் இன்னொரு முடிவு எடுத்து விட்டு இருக்கான் ,என்னநடக்க போகுதோ ...?
வெற்றியை நாலு சாத்தணும் ...என்னவெரு வில்லங்கமான எண்ணம் அவனுக்கு 😡
சூப்பர் 😀
 

CRVS

Active member
Member
அச்சோ...! வெண்ணெய் திரண்டு வர நேரத்துல தாழியை உடைச்ச கதையா' இல்ல ஆகிடுச்சு. ரெண்டு பேரும் ஒருத்தடவை மீட் பண்ணி தெளிவா பேசிட்டாவது , முடிவெடுக்கலாம் இல்லையா....?
இது தான் ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலைங்கறதோ...???
:unsure: :unsure: :unsure:
 

New Episodes Thread

Top Bottom