• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்களின் பதில் என்ன மௌனமா? 15

CRVS

Active member
Member
இதுக்குத்தான் லவ் ப்ரபோஷல் பண்ணும் போது டிலே எல்லாம் பண்ணக் கூடாது... பண்ணா
இப்படித்தான் குறுக்கால எவனெவனோ வருவான்...!
:D:D:D
 

Thani

Well-known member
Member
அச்சோ அடுத்த பிரச்சனையா ..
இவங்க இப்போ தான் கொஞ்சம் சிரிச்ச பேச ஆரம்பித்தாங்க ...அது பொறுக்கலயா ...?
சஞ்சயின் மனதில் சஞ்சலம் ....அவன் ரொம்ப பாவம் தான் 😩
நிருவின் பதில் என்னவாக இருக்கும் ..?வேறு என்ன no தானே 😀
சூப்பர் 😀
 

New Episodes Thread

Top Bottom