• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் அனிச்சம் பூவழகி கதை அறிமுகம்

வணக்கம் வாசக நட்புக்களே! நந்தவனம் நாவல் போட்டி 2022

முகமறியாது எழுதும் இவ் போட்டியில் வாசகர்களாகிய உங்களின் ஆதரவு நான் எழுத போகும் கதைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பங்கெடுக்க வந்துள்ளேன்.

ஜீலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை நடை பெற போகும் போட்டியில் என் அனிச்சம் பூவழகியும் உங்களை மகிழவிக்க வர போகின்றது.

கதையை படித்து நிறைகளை ஏற்று குறைகளை அன்புடன் எனக்கு சுட்டிக்காட்டுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும் எல்லையில்லா அன்புடனும் உங்களில் ஒன்றாக அனிச்சம் பூ..
 
Last edited:
விரைவில் ! இன்னும் பத்தே பத்து நாட்களில்
eiI2XRP32953.jpg
 

New Episodes Thread

Top Bottom