• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக! - 14

anuraj

Active member
Member
ப்ரசன்னா கேள்வி கேட்டு பதிலை வாங்கி .அவ சாதாரணமா பேசுறத குதர்த்தமா எடுத்து காயப்படுத்துறான்.பாவம் தாரா
 

S_Abirami

✍️
Writer
அருமை. வசு எதாவது பண்ணி பிரசன்னாவை நீ தான் மாத்தனும்.
 

kothaisuresh

Well-known member
Member
அவன் ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தான் இவள் உண்மையைச் சொன்னதும் அப்செட் ஆகிட்டான்
அவனை மாற்ற வேண்டியது தாரா தான்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ப்ரசன்னா கேள்வி கேட்டு பதிலை வாங்கி .அவ சாதாரணமா பேசுறத குதர்த்தமா எடுத்து காயப்படுத்துறான்.பாவம் தாரா
நன்றி சிஸ்
அருமை. வசு எதாவது பண்ணி பிரசன்னாவை நீ தான் மாத்தனும்.
நன்றிமா
Vasu, u only have to do something for prasanna, he is very disturbed !!!
நன்றி சிஸ்
அவன் ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தான் இவள் உண்மையைச் சொன்னதும் அப்செட் ஆகிட்டான்
அவனை மாற்ற வேண்டியது தாரா தான்
நன்றி சிஸ்
 

Shayini Hamsha

Active member
Member
உனக்கு உண்மையை அவ சொல்லமாக வேற யார் மூலமாக தெரிய வந்திருந்தால் சந்தோசமாக இருந்துருக்கும் போல முட்டாள். நான் தான் உன்னோட உண்மையான காதல் னு புரிய வைக்கிறதை விட்டுட்டு முட்டாளாக அவளை காயப்படுத்திட்டு இருக்கான் லூசுப்பய..😐😐🤨பிரச்சனை பிரசன்னா
 

New Episodes Thread

Top Bottom