• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் உறவாகட்டும் -1 (வஞ்சிப் பூ)

Vanchi poo

✍️
Writer

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உங்க எழுத்து நல்லா இருக்கு சிஸ். நல்ல ஆரம்பம். ஆனால் குட்டி எபி.
ஒரு எபிக்கு குறைந்தது 1000 வார்த்தைகளாவது வருவது போல் எழுதுங்க சிஸ்.
வாழ்த்துகள்💐
 

Thani

Well-known member
Member
முதல் கதை அதுவும் போட்டியில் பங்குபற்றி இருககீங்க மகிழ்ச்சி ....இதைதொடர்ந்து இன்னும் நிறைய நாவல் எழுத வாழ்த்துக்கள் சிஸ்💐❤️😍
அடுத்த பதிவு ரொம்ப பெரிதாய் தரணும் சொல்லிபுட்டேன்😜
அழகான பதிவு சிஸ்❤️
 

Kokila Balraj

Active member
Member
நல்ல ஆரம்பம் இன்னும் கொஞ்சம் பெரிய அத்தியாயமா குடுங்க
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
உறவுகள் உறவாகட்டும்.....
உறவுகளோடு இருந்த
உன்னை தனிமைப்படுத்தியது யாரோ உறவுக்காக ஏங்கும்
உன் அழுகுரல்....
உருகுது மனது.....
உன் மடியில் பூத்த பூ
உறவுகளை சேர்க்கட்டும்....

வஞ்சிப் பூவே
வஞ்சனை எதற்கு
வாரி வழங்குங்கள் ( குட்டி எபி)
வாழ்த்துக்கள். சகி.....
உங்களுக்கு இந்தக் கதை மூலம் உறவுகள் உருவாகட்டும்.....
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom