• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 12

Thani

Well-known member
Member
ஷிவானியின் தம்பி போன் போட்டு சொல்லியிருப்பானோ அக்காக்கு ....சரண் ஒரு பொண்ணு கூட பேசிக்கிட்டிருக்கிறான் என ....அதனால தான் அவனுக்கு தடையா தான் இருக்க வேண்டாம் ....என நினைத்து கிளம்பினாளா?????
பேபியும் அம்மாவும் நலமா இருக்காங்களா ?????
சரண் ஷான்வி சேரும் நாள் எப்போ ????
 

Sridevi@vicappugivi

Active member
Member
சரண் ரொம்ப பாவம் அடுத்தவங்களுக்காக சிலுவை சுமக்குறான் ஷான்வி புரிஞ்சுக்குவளா இந்த ஷிவானி எதுக்கு அவசரமா கிளம்பினா 🤔🤔🤔
 

Priyakutty

Active member
Member
ஷிவானி... அப்படி என்ன கவனம் இல்லாம... 😔

சரண் பீல் பண்ணாதீங்க... ஒன்னும் ஆகாது...

முழுசா உண்மை சொல்றதுக்குள்ள... ஒவ்வொரு டைம் எதுனா போன்...

ஷ்யாம் தம்பி வேற பாத்துட்டு போட்டான்... இப்போ வீட்டுக்கே இது தெரிஞ்சிருக்குமே...

இனி என்னகுமோ...
 

New Episodes Thread

Top Bottom