இன்பா இவன பாராட்ட வார்த்தைகளே இல்லை எவ்ளோ ஒரு love, affection, understanding, maturity chanceless
நதி பக்குவப்படாத வயசுல நடக்குற நிகழ்வுகள் அவள நிறைய பாதிக்குது
அவ எண்ணங்கள் சரியே ஆனா அதை சரியா கையாள தெரியலை
சூழ்நிலை சரஸ்வதிய பேச வைக்குது ஆனா புரிந்து மாறுவது இதமா இருக்கு
பாட்டி, அலமேலு, கண்மணி இயல்பான மனிதர்கள்
மிகைப்படுத்துதல் இல்லாத எதார்த்தமான உங்கள் எழுத்து அழகு
வெற்றி பெற வாழ்த்துகள்