• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உனதன்பில் உயிர்த்தேன் - 13

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Apsareezbeena loganathan

Well-known member
Member
தாமரை இலை மேலே இருக்கும்
தண்ணீர் போல ஒட்டாத உறவாக....
தனியாக இருவரும்
தவிர்த்து செல்லும் உறவா இது வேலு.... 😭😭😭😭
 

Santhinagaraj

Well-known member
Member
பாவம் தேனு தனிமையில பயந்து தவிக்கிறா.
அவளோட பயத்தை போக்க வைரவேல் எப்போ வருவான்
 

Lakshmi

Well-known member
Member
அவள் நல்லபடியாக இருக்கிறாள் என்று நினைத்து தானே வேல் விலகி இருக்கிறார், அவள் போன் செய்து இருக்கலாமே.
 

Priyakutty

Active member
Member
மலர் பாவம்... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

அந்த ராமர்... உருப்படவே மாட்டான்... ச்சி 😡😡😡😡😡😡😡😡😡😡

அந்த ஆளும் தான்... 😡😡😡😡😡😡

வேலு மனசு புரிது... ஆனாலும் இது தப்பு 🥺🥺🤧🤧😤😤
 

New Episodes Thread

Top Bottom