• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 21

Nithya Mariappan

✍️
Writer
ஹலோ மக்களே

உன்னில் இதயம் அளாவுதே அத்தியாயம் 21

அத்தியாயம் 21

எனது முடிவுற்ற நாவல்கள்


நித்யா மாரியப்பன் - Completed Stories

இன்னும் ரெண்டு யூடிகளில் கதை முடிஞ்சிடும் மக்களே. ஏப்ரல் 30ல் கடைசி எபி வரும். மே 1ல் கதை நீக்கப்படும். படிக்கிறவங்க சீக்கிரமா படிச்சிடுங்க. நன்றி!
 

CRVS

Active member
Member
வாவ்...! நல்ல புரிதல் இருவருககும்.
இந்த புரிதல், அனுசரிப்பு இருந்தால் போதுமே வாழ்க்கை... ஸ்மூத்தாவும்,
கவிதை வரிகளாகவும், நடுநடுவே கொஞ்சம் ஊடலுடனும் போய் விடுமே....! ஊடலே இல்லாத வாழ்க்கையை விட, ஊடலுடன் கூடிய கூடல் வாழ்க்கையை அழகாக அடுத்த அடுத்த கட்டத்திற்கு தானாகவே கொண்டுச் சென்றுவிடும் என்பது நிதர்சனம்.
:unsure: :love::unsure::love::unsure::love:
 

Mahalakshmi

Active member
Member
வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருவருக்கும் இருக்கிறது
 

kothaisuresh

Well-known member
Member
சூப்பர் சமாதானம் ஆகியாச்சு, இனி அகில் ஆனந்தி வாழ்க்கை
நன்றாகட்டும்
 

Thani

Well-known member
Member
சூப்பர் அகிலன் திருந்தினா சரிதாயன்
சூப்பர் 😀
 

Mathykarthy

Well-known member
Member
ஒருவழியா சமாதானம் ஆகிட்டாங்க. 😍 தன் செயல்களோட விளைவுகளை புரிஞ்சுக்கிட்டான்.. இனி அகில் குடியை தொட மாட்டான்... ❤️
 

New Episodes Thread

Top Bottom