• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 20

CRVS

Active member
Member
அச்சோ....! 'குடிகாரன் பேச்சு, பொழுது விடிஞ்சா போச்சு'ங்கற மாதிரி
ஹஸ்பெண்ட் & வைஃப் சண்டை, ராத்திரியான போயே போச்சுன்னு
யாரு இந்த அகிலுக்கு இப்ப எடுத்து சொல்றது.....!!!
:unsure::unsure::unsure:
 

EswariSasikumar

Well-known member
Member
Sandai yellam odaney theeththu mudichchi surrender aagiranum akilu. Payapulla sootchamam theriyaama erukkaaney 🤭
 

Mathykarthy

Well-known member
Member
ஆனந்தியோட பழிவாங்கல் செம.. 😄😅 நம்ம கூட நமக்கே தெரியாம ஜப்பானியர் வேலை நிறுத்தத்தை பின்பற்றுறோமோ.. 😮🤔
உரிமைப் போராட்டம் எல்லாம் அப்பறம் அகிலு முதல்ல கால்ல விழுந்தாவது சமாதானம் பண்ணுடா..
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உன் கதையில் நான் படிச்சதிலேயே இவன் தான் ரொம்ப அப்பாவியா இருக்கான்மா .:ROFLMAO: :ROFLMAO: பயபுள்ளைக்கு பொண்டாட்டியை எப்படிச் சமாதானம் பண்ணுவதுன்னு கூட தெரியலை :ROFLMAO:
 

Thani

Well-known member
Member
தப்பு செய்து விட்டு மன்னிப்பு கேக்க மனசு இல்லை அதை தவிர்த்து விடுவேன்இனி என்று கூற மனசும் இல்லை அகிலுக்கு .....
அப்புறம் எப்போ தான் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் ஆவலுடன் நாம் ....அகில் இந்த வாட்டி செமயா மாட்டினான்....😂
சூப்பர் 😀
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom