• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 19

Nithya Mariappan

✍️
Writer
ஹலோ மக்களே

உன்னில் இதயம் அளாவுதே அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

எனது முடிவுற்ற நாவல்கள்


நித்யா மாரியப்பன் - Completed Stories

நானும் ஷிவானியும் திருநெல்வேலிக்கு கிளம்புறோம் மக்களே... இன்னும் ஒன் மன்த் அங்க தான் டேரா போடப்போறோம்... ஃபைனலி எனக்கு என் பிள்ளை கிட்ட இருந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிடும்... இனிமே சைட் கமெண்டுகளுக்கு ரிப்ளை பண்ண நேரமிருக்கும்...

இன்னும் 3 எபில கதை முடிஞ்சிடும்... முன்னாடியே சொன்ன மாதிரி முடிஞ்சதும் ரிமூவ் பண்ணிடுவேன்... ஏன்னா கதைய எழுதி முடிச்சு பப்ளிகேசனுக்கு அனுப்பி ரொம்ப நாளாகுது...

இதுக்கு அப்புறம் பழைய கதை ஒன்னு ரீரன் பண்ணலாம்னு இருக்கேன்... ஆல்ரெடி புக்கா வந்த கதை 'அமிர்தசாகரம்'... அதை நம்ம சைட் மக்கள் படிச்சிருக்க வாய்ப்பில்ல... வித்யாசாகர் - அமிர்தவர்ஷிணி கூடிய சீக்கிரம் இங்க வருவாங்க... மிடில் க்ளாஸ் ஃபேமிலி கதை தான்...

அந்த ரீரன் கதைக்கு அப்புறம் 'மெய் நிகரா பூங்கொடியே' புதுக்கதை மே 16ல இருந்து நம்ம தளத்துலயும் பிரதிலிபிலயும் ஒரே நேரத்துல வரும்... அது கொஞ்சம் பெரிய கதை... பிசினஸ்மேன் கிருஷ்ணராஜசாகர் - ப்யூட்டி வ்ளாகர் நித்திலா இவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்கிற மோதலும் காதலும் கலந்த கதை, கொஞ்சம் போல காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரி பத்தி சொல்லப்போறேன்... இது பிரதிலிபி போட்டிக்காக எழுதப்போற கதை... அங்க படிக்க முடியாதவங்களுக்காக இங்க போஸ்ட் பண்ணப்போறேன்... ஆன்டி - ஹீரோ டைப் கதை தான்... அதுக்காக கதாநாயகியை கொடுமைப்படுத்துற ஹீரோ, வக்கிர பிடித்த சைகோ ஹீரோவெல்லாம் இல்ல... We can't decide whether he is good or bad... Grey shade கேரக்டர் அவன்... Man-handling, harassment செய்யாத தான்தோன்றித்தனமான ஒரு ஹீரோ... ஹீரோயின் கொஞ்சம் ஸ்பெஷல்... என்ன விதத்துலனு கதை படிக்கறப்ப தெரிஞ்சிக்கோங்க... மே 16கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு... அதுக்குள்ள பாதி கதை எழுதி முடிச்சிடுவேன்...

அகில் - ஆனந்திக்கு குடுத்த ஆதரவை ரீ-ரன் கதைக்கும், அதை அடுத்து எழுதப்போற கதைக்கும் குடுப்பிங்கனு நம்புறேன்... நன்றி!
 
Last edited:

Sridevis

Active member
Member
குடிச்சிட்டு roadil கிடந்தது maranthutucha akil
Anandhi kaapu vaangi koduthum nee thirunthala
En ippidi ...
Nice epi sis
 

CRVS

Active member
Member
அச்சோ....! முன்ன நாளுத்தான் சமைச்சு, சாமான் தேச்சு, வாயில் ஊட்டி விட்டதுக்கு ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் போட சொல்லி கேட்டான்.
சரி, அவளும் ஒன் ஸ்டாராவது அட்லீஸ்ட் கன்னத்துலயாவது கொடுப்பான்னு நினைச்சேன்.
ஆனா, மறுநாளே குடிச்சிட்டு வந்ததும், இல்லாம.... நான் என்ன மொடாக்குடியனான்னு கேள்வி வேற கேட்கறான்.....!

ஹாலோ பாஸ்...! முதல்ல 'ஜஸ்ட் லைக் தட்'ன்னுத் தான் குடிக்கவே
ஆரம்பிக்கிறான்.. அதற்கப்புறம்
'வித்தவுட் லைக் தட்'ங்கற மாதிரித் தான் பொழைப்பே மாறிடறது.
ஏற்கனவே அப்படியிருந்தவனைத் தானே.... தொடப்ப பூஜையால மந்திரிச்சு விட்டுத் தானே இப்படி மாத்தியிருக்கா....
இப்ப மூணுவேளை ஷிப்ட்ன்னு சொல்லி.... திரும்பவும் பழைய குருதி கதவைத் திறங்கற கணக்குல போனா ... அவளும் தான் என்ன செய்வா....??? பொம்பளைங்களுக்கு மட்டும சந்தோஷம் இல்லையா...? கவலைகள் தான் இல்லையா...?ஏன்ப்பா....ஏன்...? நல்லாத்தானே போயிட்டிருந்தது.....! இப்ப என்னாச்சு...?

ஒருவேளை, எங்க கண்ணே பட்டுடுச்சோ.....!!!!????
:unsure: :unsure: :unsure:
 

Mathykarthy

Well-known member
Member
என்னடா இப்படி பண்ணிட்ட... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அந்த குடியால உன் வாழ்க்கையில ஏற்பட்ட பிரச்சனைகள் அவமானம் எல்லாம் மறந்துட்டு எப்படி திரும்ப அதை தொட முடிஞ்சது.. 😡😡 ஆனந்தி செய்யறது சரி தான்.. குமாருக்கும் நல்லா டோஸ் விடணும்...
 

kothaisuresh

Well-known member
Member
குடியால தானே உன் வாழ்க்கையே பிரச்சனை ஆச்சு, அப்புறம் எதுக்கு இந்த பழக்கம்? ஆனந்தி செய்தது சரிதான், இந்த குமாரரையும் கொஞ்சம் கவனிக்கணும்
 

Thani

Well-known member
Member
அடேய்ய்ய் என்னடா பண்ணி வைத்து இருக்காய் ...😡
பட்டு தான் திருந்தணும் என்று இருக்கு போல.....ஆனந்தி உன்ன திரும்பி கூடப்பாக்க மாட்டாளே இனி .....
சூப்பர் 😀
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom