ஹலோ மக்களே
உன்னில் இதயம் அளாவுதே அடுத்த அத்தியாயம்
அத்தியாயம் 19
எனது முடிவுற்ற நாவல்கள்
நித்யா மாரியப்பன் - Completed Stories
நானும் ஷிவானியும் திருநெல்வேலிக்கு கிளம்புறோம் மக்களே... இன்னும் ஒன் மன்த் அங்க தான் டேரா போடப்போறோம்... ஃபைனலி எனக்கு என் பிள்ளை கிட்ட இருந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிடும்... இனிமே சைட் கமெண்டுகளுக்கு ரிப்ளை பண்ண நேரமிருக்கும்...
இன்னும் 3 எபில கதை முடிஞ்சிடும்... முன்னாடியே சொன்ன மாதிரி முடிஞ்சதும் ரிமூவ் பண்ணிடுவேன்... ஏன்னா கதைய எழுதி முடிச்சு பப்ளிகேசனுக்கு அனுப்பி ரொம்ப நாளாகுது...
இதுக்கு அப்புறம் பழைய கதை ஒன்னு ரீரன் பண்ணலாம்னு இருக்கேன்... ஆல்ரெடி புக்கா வந்த கதை 'அமிர்தசாகரம்'... அதை நம்ம சைட் மக்கள் படிச்சிருக்க வாய்ப்பில்ல... வித்யாசாகர் - அமிர்தவர்ஷிணி கூடிய சீக்கிரம் இங்க வருவாங்க... மிடில் க்ளாஸ் ஃபேமிலி கதை தான்...
அந்த ரீரன் கதைக்கு அப்புறம் 'மெய் நிகரா பூங்கொடியே' புதுக்கதை மே 16ல இருந்து நம்ம தளத்துலயும் பிரதிலிபிலயும் ஒரே நேரத்துல வரும்... அது கொஞ்சம் பெரிய கதை... பிசினஸ்மேன் கிருஷ்ணராஜசாகர் - ப்யூட்டி வ்ளாகர் நித்திலா இவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்கிற மோதலும் காதலும் கலந்த கதை, கொஞ்சம் போல காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரி பத்தி சொல்லப்போறேன்... இது பிரதிலிபி போட்டிக்காக எழுதப்போற கதை... அங்க படிக்க முடியாதவங்களுக்காக இங்க போஸ்ட் பண்ணப்போறேன்... ஆன்டி - ஹீரோ டைப் கதை தான்... அதுக்காக கதாநாயகியை கொடுமைப்படுத்துற ஹீரோ, வக்கிர பிடித்த சைகோ ஹீரோவெல்லாம் இல்ல... We can't decide whether he is good or bad... Grey shade கேரக்டர் அவன்... Man-handling, harassment செய்யாத தான்தோன்றித்தனமான ஒரு ஹீரோ... ஹீரோயின் கொஞ்சம் ஸ்பெஷல்... என்ன விதத்துலனு கதை படிக்கறப்ப தெரிஞ்சிக்கோங்க... மே 16கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு... அதுக்குள்ள பாதி கதை எழுதி முடிச்சிடுவேன்...
அகில் - ஆனந்திக்கு குடுத்த ஆதரவை ரீ-ரன் கதைக்கும், அதை அடுத்து எழுதப்போற கதைக்கும் குடுப்பிங்கனு நம்புறேன்... நன்றி!

Last edited: