• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 18

Nithya Mariappan

✍️
Writer
உன்னில் இதயம் அளாவுதே அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 18

எனது முடிவுற்ற நாவல்கள்

நித்யா மாரியப்பன் - Completed Stories


மக்களே 'பரிதி தீண்டிய பனிமலரே' நாவல் ஆன்லைன் சேலுக்கு வந்தாச்சு...

We can shopping site link
உடுமலை.காம்

சென்னைவாசிகள் லெண்டிங் லைப்ரரில எல்லா நாவல்களையும் படிக்கலாம்... லிங்க்
 
Last edited:

Mathykarthy

Well-known member
Member
Lovely 💕
அகில் possessive ஸோ க்யூட்.. 🥰 ஆனந்தி மனசுல அகில் மேல முன்னாடியே விருப்பம் இருந்துருக்குமோ.. 🤔
 

CRVS

Active member
Member
(ஆ)நந்தி முன்னாடியே அகிலை ஒன்சைட்டா காதலிச்சிருப்பாளோ.....???
ஏன்னா..... அவளோட ஒவ்வொரு ஆசையிலேயும் ரொம்ப நாள் எதிர்பார்ப்பு
தெரியுதே.....! வார்த்தைக்கு வார்த்தை அதை வெளிய சொல்லவும் செய்யறாளே....!!!!
:unsure::unsure::unsure:
 

kothaisuresh

Well-known member
Member
அகிலு ரொம்ப பொஸஸிவ்வோ?ஆனந்தி முன்னாடியே அகில விரும்பி இருப்பாளோ?
 

Lakshmi

Well-known member
Member
ஆனந்தி அகிலை விரும்பி இருப்பாளோ.
 

Thani

Well-known member
Member
ஆனந்திக்கும் காதல் இருந்து இருக்கு ....அது அகில் மேல தான் போல் ...ஒண் சைட் லவ் தானா....
இவன் தான் சுப்ரஜா பின்னாடி சுத்திகிட்டு இருந்தானே அப்புறம் எப்படி தெரியும் அவளின் மனது ....
சூப்பர் 😀
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom