• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 17

Nithya Mariappan

✍️
Writer

EswariSasikumar

Well-known member
Member
Eppaththaya pasanga eppdi thaan. Friends nnu solli koodavey suththikkittu entha maathiri velai yellaam paakkuthunga 😏😏😏
 

Thani

Well-known member
Member
அகிலனின் நல்ல மனசு இதிலிருந்து தெரிகிறது ...சம்சுதீனின் தப்பை மறைத்து விட்டானே ....அவர்கள் நல்ல நண்பர்களா இல்லாது இருக்கலாம் ஆனால் அகிலன் நல்ல நண்பன் தான் 😀
சூப்பர் 😀
 

CRVS

Active member
Member
சம்சு தானே சுப்ராஜாவை காதலிச்சான்...... ஆனா சுப்ரஜா கிடையாதில்லை.... ! இந்த ஒருத்தலை காதலுக்காகவா
அகிலனை ஆள் வச்சு அடிக்க செட் பண்ணுணான்.... தவிர, சுப்ரஜா சம்சு & அகிலனை விட அந்தஸ்துல உசந்தவங்க தானே.... ஏதோ அகிலன் நல்லவேலையில இருக்கிற தொட்டு.... சுப்ரஜா அப்பா இவங்க காதலுக்கு மட்டும் க்ரீன் சிக்னல் கொடுத்தாரு....
இல்லைன்னா அதுவும் கிடையாதுஇதுக்குப்போய் இத்தனை வேலை பண்ணி வச்சிருக்கானே அந்த சம்சு...!!!
என்ன கொடுமையடா....!!!
:sleep: :sleep: :p




.
 

kothaisuresh

Well-known member
Member
சம்சு இவன் காதல் நட்பு இரண்டுக்கும் துரோகம் பண்ணிட்டான்.அன்சாரி நல்ல மனிதர். 🙏🙏🙏. அகில் ரொம்ப ரொம்ப நல்லவன்
 

New Episodes Thread

Top Bottom