• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவ(ன்)ள் 1

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு
கதையின் முதல் அத்தியாயம் படிச்சி உங்களோட கருத்துக்களை சொல்லுங்க நண்பர்களே...



 
Last edited:

Thani

Well-known member
Member
பிருந்தா ஏனம்மா இப்படி யோசிச்சாய் ....தெரிந்த தேவதையை விட தெரியாத பிசாசே மேல் என்று ....அப்போ கிருஷ்ணா தான் பிசாசா .....😂அப்போ அந்தம்மா தேவதையா ????😜
வாழ்த்துக்கள் சிஸ்❤
அழகான ஆரம்பம் 😍
 
பிருந்தா ஏனம்மா இப்படி யோசிச்சாய் ....தெரிந்த தேவதையை விட தெரியாத பிசாசே மேல் என்று ....அப்போ கிருஷ்ணா தான் பிசாசா .....😂அப்போ அந்தம்மா தேவதையா ????😜
வாழ்த்துக்கள் சிஸ்❤
அழகான ஆரம்பம் 😍
ரொம்ப சந்தோஷம் சிஸ்.... ஆமா சிஸ் முதல்ல அவனை பிசாசுனு தானே முடிவு பண்ணி சேப்டி பின் எல்லாம் எடுத்து வைச்சிருந்தா... இந்த ஆண்டி வந்ததும் அதுக்கு அவனே பெட்டர்னு முடிவு பண்ணிட்டா....
 
Nice start sis...லேடீஸ் தானேன்னு சில நேரம் நிம்மதியா இருக்க முடியுறதில்ல....

தெரிஞ்ச பிசாசு...ஹீரோவ பிசாசாக்கிட்டிங்க😂😂😂😂

இந்த மாதிரி திடீர் பயணம் மிகவும் கஷ்டம்...அப்படி ஒரு மன அழுத்தம் கொடுக்கும்..
 
Nice start sis...லேடீஸ் தானேன்னு சில நேரம் நிம்மதியா இருக்க முடியுறதில்ல....

தெரிஞ்ச பிசாசு...ஹீரோவ பிசாசாக்கிட்டிங்க😂😂😂😂

இந்த மாதிரி திடீர் பயணம் மிகவும் கஷ்டம்...அப்படி ஒரு மன அழுத்தம் கொடுக்கும்..
மிக்க நன்றி சிஸ்... ஆமா சிஸ் லேடிஸ் தானேன்னு நாம நிம்மதியா சிலநேரம் இருக்க முடியறதில்லை... அப்புறம் அவனை தேவ தூதனாக்கிடலாம் சிஸ்....
 

Kingever512

New member
Member
அவ(னி)ளின்றி அமையாது என் உலகு
கதையின் முதல் அத்தியாயம் படிச்சி உங்களோட கருத்துக்களை சொல்லுங்க நண்பர்களே...



Super ma...
 
இந்தக்கதை எனக்கு ஆரம்பம் பிடிச்சிருக்கு. கிருஷ்ணா நல்ல கதாபாத்திரம் போல இருக்கான். பிருந்தா அம்மா என்ன ஆகுமோ?

நல்வாழ்த்துகள் சகோ! 💐💕😍
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்ல ஆரம்பம்.
ஹீரோ சத்தமே இல்லாம ஹீரோயின்கிட்ட நல்ல பெயர் வாங்கிட்டார்.
சில எழுத்துப்பிழைகள் இருந்தது சிஸ்.
சரி பண்ணிக்கோங்க.
 

New Episodes Thread

Top Bottom