• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்💖
சாரி கைய்ஸ்.. ரியலி ரியலி சாரி.. ரொம்ப காக்க வச்சுட்டேன் உங்கள்ள.. நான் கடந்த ஒரு வாரம் உடல்நிலை சரியில்லாம இருந்தேன் அதான் என்னால பதிவு போட முடியல.. இப்போ கொஞ்சம் பரவால்ல... ஞாயிறு பக்ரீத்.. பண்டிகையை சிறப்பா கொண்டாடிட்டு திங்கள் முதல் "கிருஷ்ணராயபுரம்" தொடர் உங்களை சந்திக்க வருது.. அதிரடியான ஹீரோ சுட்டி ஹீரோயின் காமினேஷன் தான்பா நம்ம கதை.. ஜெகஜொதியா தொடங்கிருவோம்.. குறுநாவல் என்பதால் முன்னோட்டம் இல்லாம ஒரு அறிமுகப்படலத்துல இருந்து தொடங்குவோம்.. அறிமுகப்படலம் கதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போட்டுறேன்.. என் சூழ்நிலைய புரிஞ்சுக்கோங்க தங்கம்ஸ்.. இந்த பாவப்பட்ட ஜீவனையும் கொஞ்சம் மன்னிச்சூ உங்கள் ஆதரவை கொடுத்து என்னை போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துங்கள் தங்கம்ஸ்🥰

~ நன்றி💐 ~
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மஞ்சள் ரோஜாவே
மன்னிப்பு தேவை இல்லை....
மனம் விட்டு பேசும்
மலரே.....
மலர்செண்டு உடன்
கிருஷ்ணராயபுரம் போக
காத்திருப்போம் ...
வாழ்த்துக்கள் சகி....
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom