• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அறிமுகம்

ரோஜா

✍️
Writer
ஹாய் மக்களே...😍👋

"நந்தவனம்" தளத்தில் நடக்கும் குறுநாவல் போட்டியில் பங்கு பெரும் போட்டியாளரில் நானும் ஒருவள்.

"ரோஜா" என்ற மலரின் பெயரில் கதையை எழுத போகிறேன்.🌹🌹

கதையின் தலைப்பு
"மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா!"

கதையில இரண்டு ஜோடிகள்... 😍

வெற்றிவேல், தேன்மொழி

கதிர்வேல், புவனேஸ்வரி

இவங்களோட தான் நாம கதையில பயணிக்க போறோம்.

எழுத்துலகுக்கு நான் ரொம்ப புதுசு.

அதனால் என் கதையில் எதும் தவறுகள், குறைகள் இருந்தால் தாராளமாக சொல்லுங்க. எனவேதான் என்னால் திருத்திக் கொள்ள இயலும்.

என்னால் முடிந்தளவு இந்த கதையை சிறப்பா கொடுக்க முயற்சி செய்கிறேன்.

என்னுடைய கதைக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

அதனால என் கதையை படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. 😊

கூடிய விரைவில் டீசரோடு வரேன்.

கவர் பிக் நல்லாருக்கா சகோஸ்? 😍

1655813824961.jpg


நன்றி ❣️❣️❣️❣️
 

Thani

Well-known member
Member
வாழ்த்துக்கள் சிஸ்😍❤️❤️❤️❤️
இரண்டு ஜோடிகள் இருக்கிறார்களா ....👍படிக்க ஆவலுடன் இருக்கிறோம் 😍
அட்டை படம் சூப்பர் ❤️
கதையின் தலைப்பு வித்தியாசமா சூப்பரா இருக்கு ❤️❤️❤️❤️
 

ரோஜா

✍️
Writer
வாழ்த்துக்கள் சிஸ்😍❤️❤️❤️❤️
இரண்டு ஜோடிகள் இருக்கிறார்களா ....👍படிக்க ஆவலுடன் இருக்கிறோம் 😍
அட்டை படம் சூப்பர் ❤️
கதையின் தலைப்பு வித்தியாசமா சூப்பரா இருக்கு ❤️❤️❤️❤️
ஆமா சகோ ரெண்டு ஜோடி😍
அட்டை படம் & தலைப்பு சூப்பரா 😍

ஆவலுக்கு ஏற்ப கதையை கொண்டு செல்ல முழுமுயற்சி செய்கிறேன் 😊

தங்கள் வாழ்த்திற்கும், வார்த்தைகளுக்கும் நன்றிகள் sis🥰🥰
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom