• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 05

Thani

Well-known member
Member
மீரா தன்னுடைய முடிவை ஹரிக்கிட்ட திணிக்க பாக்கிறாளா??? பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தி தான் ...இது எங்கே கொண்டு செல்லும் ...பாப்போம் ....🤔
ஹரி கூட அரவிந்த்தின் நட்பை விட்டு குடுக்கல ...ஆனால்
நண்பனுக்காக காதலை விட்டு குடுப்பது சாத்தியமா ..என்ன ???
சூப்பர் ❤️
 
நட்புக்குள் காதல் சிக்கிக் கொண்டு மூவரையும் வெவ்வேறு மனநிலையில்
மூச்சு முட்ட செய்கிறது....

அவனுக்கு அவளை பிடித்துள்ளது அவளுக்கு இவனைப் பிடித்துள்ளது இவனுக்கு அவனுக்காக விட்டுக் கொடுக்க மனம் ஏங்குகிறது.....
நீங்கள் கணித அசிரியர் என்று எனக்குத் தெரியும். அதற்காக a+b=b+a என்ற ரேஞ்சுக்கு அவர்கள் உறவை வர்ணிப்பது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: உங்க பாசத்திற்கு அளவே இல்லை தோழி!🤗🤗🤗
 
மீரா தன்னுடைய முடிவை ஹரிக்கிட்ட திணிக்க பாக்கிறாளா??? பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தி தான் ...இது எங்கே கொண்டு செல்லும் ...பாப்போம் ....🤔
ஹரி கூட அரவிந்த்தின் நட்பை விட்டு குடுக்கல ...ஆனால்
நண்பனுக்காக காதலை விட்டு குடுப்பது சாத்தியமா ..என்ன ???
சூப்பர் ❤️
சரிதான் நட்பே! மீரா, அவள் காதலை மட்டும்தான் பெரிதாக நினைக்கிறாள். நண்பர்கள் இருவரும் அவளுக்கு விரைவில் அதைப் புரியவைப்பார்கள்!💞💞💞
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom