• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 04

Thani

Well-known member
Member
அதானே ..!ஒரே நாளில் அரவிந்த்துக்கு காதல் வரலாம் மீராபொண்ணுக்கு வரப்படாதா😀வந்திச்சே ....மீராக்கு ஹரிமேல காதல் வந்திச்சே ....ஹாஹா
நான் கண்டு புடிச்சேனே...😜 மீராக்கு ஹரிதான் என......
இருந்தாலும் ஓவரா பில்டப் பண்ணக்கூடாது ...அப்புறம் சிஸ் ..😀 ஏதாவது ப்ளான் பண்ணிடுவாங்க ...🤣
 
மனதில் தோன்றியதே
மறைக்காமல் அரவிந்தன்
மீராவின் மேல் உள்ள காதலை
மனம் விட்டு உரைக்கும் போது
மீரா அதை தெளிவாக கையாள்வது இருவரின் மனநிலையையும்
அழகாக தெளிவாக
உணர்த்தி உள்ளீர்கள்.....
அருமை....
ஹரி இல்லாமையே
ஹரி பற்றி பேசுவது
ஹரி கூடவே தொடர்ந்து வருவது
புதுமை......
ஆத்மார்த்தமான நட்பில் ஏது ஒளிவுமறைவு தோழி!🤗🤗🤗
ஹரி விரைவில் வருவான். Why Hurry Friend!!!!:p:p:p
 
அதானே ..!ஒரே நாளில் அரவிந்த்துக்கு காதல் வரலாம் மீராபொண்ணுக்கு வரப்படாதா😀வந்திச்சே ....மீராக்கு ஹரிமேல காதல் வந்திச்சே ....ஹாஹா
நான் கண்டு புடிச்சேனே...😜 மீராக்கு ஹரிதான் என......
இருந்தாலும் ஓவரா பில்டப் பண்ணக்கூடாது ...அப்புறம் சிஸ் ..😀 ஏதாவது ப்ளான் பண்ணிடுவாங்க ...🤣
உங்கள் யூகம் முற்றிலும் சரி தான்! இனி இவர்கள் காதல் விவகாரத்தில் no more twists. மீராவுக்கு ஹரி தான் ஜோடி.😍😍😍
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom