வாவ்...! என்னவொரு அருமையான அண்ணன் தங்கை பாசம்...! கூடப் பிறந்த அக்கா அஞ்சனா, விலகி போறது மட்டும் இல்லாம, தம்பியை பார்த்து பொறாமையிலும், போட்டி மனப்பான்மையிலும் பொசுங்கி போறா...ஆனா, நேத்ரா சித்தி பொண்ணா இருந்தாலும், ரெண்டு பேருக்கு இடையிலேயும் ரிலேஷன்ஷிப் ரொம்ப அழகா போகுது. அண்ணன் ஒரு கோவில்ன்னா, தங்கச்சி ஒரு தீபம்ங்கறதுக்கு உதாரணமா இருக்காங்க. அதுசரி, இப்ப நெக்லஸ், கை சங்கிலி, பென்டன்ட் எல்லாத்தையும் யார் கிட்ட கொடுத்து எப்படி சேர்க்கப் போறான்னு தெரியலையே...?
ஒருவேளை, பூமிகா கிட்டயே கொடுக்கப் போறானோ...?
அதென்ன பூமி போட்ட பென்டன்ட்...? ஓ... மாமன் பொண்ணு மேல ஆசை இல்லாமத்தான், பூமி போட்ட பென்டன்ட் வாங்கினானோ...???
இதோ பார்றா...!!!