• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ 31

Mathykarthy

Well-known member
Member
பூமிகா 😍😍😍 எந்த அளவுக்கு விளையாட்டு பொண்ணா இருக்காளோ அதே மாதிரி சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவமாவும் நடந்துக்குறா.... 👍
தேவையான நேரத்துல நிரூக்கு ஆறுதலாவும் இருக்கா... 🤗🤗🤗🤗🤗

நேத்ரா செம போல்ட்.... வெளில ஹராஸ் பண்ணா பேமிலிகிட்ட தான் பாதுகாப்பும் அரவணைப்பும் தேடுவாங்க... ஆனா பேமிலிகுள்ள நடக்கும் போது மீண்டு வர்றது சிரமம் தான்... 🙁🙁🙁🙁🙁


மருமகன் தீயா வேலை பார்த்ததுல மாமனார் கட்சிக்கு ஆதரவு கூட்டிட்டு வருது... 🤓🤓🤓🤓🤓
ஆளுங் கட்சியும் எதிர் கட்சியும் மாறி மாறி குற்றம் குறை சொல்றது தானே அரசியல் வழக்கம்.... 🤭😁 அதை சொல்லாம கட்சி மீட்டிங்கா... 😝😝😝😝
வசீ பிளானெல்லாம் செம... 👌
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom