• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ 22

CRVS2797

Active member
Member
நல்ல அப்பா... டுபாக்கூர் பொண்ணு. தன் மக இத்தனை நாளா, தன் மருமகன் பின்னாடி தான் ரூட் விட்டுட்டு இருந்தாங்கிறது கூட தெரியாத வெள்ளந்தியான மனுசனா இருக்காரே... அதுவும் பழைய போட்டோவை வைச்சுட்டு
பொண்ணுக்கு புடிச்சிருந்தா தான் கல்யாணமாம்...! இன்னைக்கு தன் மருமகப்பிள்ளையை நேர்ல பார்த்தாரு தானே....? நாங்களே அந்த படத்தை பார்த்துட்டு கனவுல டூயட் பாடிட்டிருக்கோம் . ஆனா, இவரு என்னடான்னா பழைய போட்டோவை வைச்சிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்றாரே...! ஒருவேளை, அதுல அரும்பு மீசையில இருந்து அதை பார்த்து நம்ம பொண்ணு ரிஜக்ட் பண்ணிட்டாங்கற பயம் கொஞ்சமாவது இவருக்கு இருக்க வேணாம்...???

எது எப்படியோ, பூமிகாவோட நைட் ட்ரஸ் சூப்பர். இது மாதிரியெல்லாம் இப்ப கிடைக்க மாட்டேங்குதே...!!!
ஒரு தேவதைப்பெண் வந்து, டான்ஸ் ஆடற மாதிரியே இருக்குது.
இன்னும் கொஞ்சம் அந்த நைட் டிரஸ்ஸை தெளிவா போட்டிருக்கலாம். ஏன்னா, அவங்கப்பா முன்னாடி உட்கார்ந்திருக்கிறச்ச ஷார்ட் டாப்பும், பாட்டம்ல பேன்ட்டும் போட்ட மாதிரி தெரியுது. அதே ரூமுல வந்து டான்ஸ் ஆடறச்ச, மேல ஒரு முழு ட்ரான்ஸ்பெரன்ட் கவின் போட்ட மாதிரி தெரியுதே...? அதான், அந்த ட்ரெஸ் எப்படித்தான் இருக்குதுன்னு புரியலை. ஆனா, பார்க்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்குது.

ஆனா, அவங்கம்மா கட்டிட்டிருக்கிற அந்த மலையாள சாரி, அச்சு அசலா என்கிட்ட இருக்கு டோய்...!
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
அவளோட அப்பாவும், அவனோட அம்மாவும் ரொம்ப ஸ்வீட் கா!!... அந்த கன்னத்து முத்தம் லவ்லி!!... அஞ்சனாவுக்கு இப்பையும் பல்பு🤭🤭!!... சூப்பர் எபி!!...
 
CRVS

Active member
Member
நல்ல அப்பா... டுபாக்கூர் பொண்ணு. தன் மக இத்தனை நாளா, தன் மருமகன் பின்னாடி தான் ரூட் விட்டுட்டு இருந்தாங்கிறது கூட தெரியாத வெள்ளந்தியான மனுசனா இருக்காரே... அதுவும் பழைய போட்டோவை வைச்சுட்டு
பொண்ணுக்கு புடிச்சிருந்தா தான் கல்யாணமாம்...! இன்னைக்கு தன் மருமகப்பிள்ளையை நேர்ல பார்த்தாரு தானே....? நாங்களே அந்த படத்தை பார்த்துட்டு கனவுல டூயட் பாடிட்டிருக்கோம் . ஆனா, இவரு என்னடான்னா பழைய போட்டோவை வைச்சிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்றாரே...! ஒருவேளை, அதுல அரும்பு மீசையில இருந்து அதை பார்த்து நம்ம பொண்ணு ரிஜக்ட் பண்ணிட்டாங்கற பயம் கொஞ்சமாவது இவருக்கு இருக்க வேணாம்...???

எது எப்படியோ, பூமிகாவோட நைட் ட்ரஸ் சூப்பர். இது மாதிரியெல்லாம் இப்ப கிடைக்க மாட்டேங்குதே...!!!
ஒரு தேவதைப்பெண் வந்து, டான்ஸ் ஆடற மாதிரியே இருக்குது.
இன்னும் கொஞ்சம் அந்த நைட் டிரஸ்ஸை தெளிவா போட்டிருக்கலாம். ஏன்னா, அவங்கப்பா முன்னாடி உட்கார்ந்திருக்கிறச்ச ஷார்ட் டாப்பும், பாட்டம்ல பேன்ட்டும் போட்ட மாதிரி தெரியுது. அதே ரூமுல வந்து டான்ஸ் ஆடறச்ச, மேல ஒரு முழு ட்ரான்ஸ்பெரன்ட் கவின் போட்ட மாதிரி தெரியுதே...? அதான், அந்த ட்ரெஸ் எப்படித்தான் இருக்குதுன்னு புரியலை. ஆனா, பார்க்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்குது.

ஆனா, அவங்கம்மா கட்டிட்டிருக்கிற அந்த மலையாள சாரி, அச்சு அசலா என்கிட்ட இருக்கு டோய்...!
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
பூமி மைண்ட் வாய்ஸ்🤣🤣🤣 எதே ரெண்டு வருஷ பழைய போட்டோவா அதுல எப்படி இருப்பான் 😆😆 நீரூ சரியான பதிலடி கொடுத்தான் அஞ்சனா கொஞ்சம் யோசிக்கலாம்
 
Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom