Next Epi Makkale https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/iin-94/
Nithya Mariappan ✍️ Writer 6 May 2024 #1 Next Epi Makkale IIN 94 » Ezhilanbu Novels IIN 94 » Read and Write Online Tamil Novels ezhilanbunovels.com
Next Epi Makkale IIN 94 » Ezhilanbu Novels IIN 94 » Read and Write Online Tamil Novels ezhilanbunovels.com
கௌசல்யா முத்துவேல் Active member Member 6 May 2024 #2 அடப்பாவி என்னடா செஞ்சு வச்சுருக்க???.... அவளுக்கு இதெல்லாம் தேவையா???
CRVS2797 Active member Member 6 May 2024 #3 நினைச்சேன்.. இப்படித்தான் ஏகலைவன் பண்ணிருப்பான்னு. வினை விதைத்தவன், வினை அறுப்பான்னு சும்மாவ சொன்னாங்க. பணத்துக்காக ஒரு பெத்த அப்பனே தப்பான வழிக்கு துணை போனா, உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணாங்கற நிலைமை தான் ஏற்படும். CRVS (or) CRVS 2797
நினைச்சேன்.. இப்படித்தான் ஏகலைவன் பண்ணிருப்பான்னு. வினை விதைத்தவன், வினை அறுப்பான்னு சும்மாவ சொன்னாங்க. பணத்துக்காக ஒரு பெத்த அப்பனே தப்பான வழிக்கு துணை போனா, உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணாங்கற நிலைமை தான் ஏற்படும். CRVS (or) CRVS 2797
Mathykarthy Well-known member Member 7 May 2024 #7 அடப்பாவி துண்டு துண்டா வெட்டி ஆசிட்ல போட்டுட்டானா... பணத்துக்காக ஒருத்தனோட மனநலன் பாதிக்கும்ன்னு தெரிஞ்சும் விளையாடி கடைசில உயிரை விட்டுட்டா....
அடப்பாவி துண்டு துண்டா வெட்டி ஆசிட்ல போட்டுட்டானா... பணத்துக்காக ஒருத்தனோட மனநலன் பாதிக்கும்ன்னு தெரிஞ்சும் விளையாடி கடைசில உயிரை விட்டுட்டா....