• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 84

Lakshmi

Well-known member
Member
சீக்கிரம் ஏகலைவன் மாட்டப் போவது உறுதி.
 

CRVS2797

Active member
Member
அய்யய்யோ..! ஏற்கனவே மனுசன்ங்கிற மனசுக்குள்ள பல வக்ரமும், வன்மும் ரகசிய புதையல்களா புதைஞ்சு கிடைக்குதுங்கறதுக்கு அடையாளமா, இங்கே ஒவ்வொரு விஷயமும் வெளியே வரச்ச எத்தனை வன்மம் புடிச்ச மனுசங்க இவங்கன்னு நினைக்கத் தோணுது.
தனக்கு வந்தா ரத்தம், எதிராளிக்கு வந்தா டொமேட்டோ சாஸ்ங்கிற மாதிரியே இங்கே முக்கால்வாசி பேரு நடமாடிட்டு இருக்காங்களோன்னு கூட தோணுது. இப்ப நிஷாந்த் இந்த உண்மையை கேட்டுட்டானா, இல்லையான்னு தெரியலை.
ஆனா, கேட்டிருந்தா நிச்சயமா அவன் கையாலத்தான் ஏகலைவனுக்கு முடிவா இருக்கும்ன்னு தோணுது.
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நல்லவேளை இனிமேலாவது கலிங்கராஜனுக்கு புத்தி வந்தா சரி, நிஷாந்துக்கு ஏகலைவன் தான் கொலைகாரன்னு எப்போ தெரிய வரும்?
 

sugan

Active member
Member
பிரகதியும் எகளைவங்கிட்ட மாட்டீகிட்டா என்ன பண்ண போரான் தெரியல
 

Aishwarya M

New member
Member
Oru vela Pragati, Yegalaivan custody la erukartha tan Nishanth pathu shock agarano?????

Kalingarajan kuda nermaiyanar ellaya...

Ellaroda manasu kullaiyum oru pazhi veri yerunthum Atha Maraika veliya oru poliya na Mogam eruku...
 

New Episodes Thread

Top Bottom