• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 79

Nithya Mariappan

✍️
Writer
Last edited:

kothaisuresh

Well-known member
Member
வாவ் செம்மையா போகுது. பாதர் மேல டவுட் இருந்தது, போலீஸே உடந்தையா?
 

vijayadurga

New member
Member
Satan yara irukum? Enaku enamo pragathi Singapore poi iruka matanu thonudhu. Ekalaivan mela than doubt varum. Inoru fingerprint yarodadha irukum? Idhanya vera edhuvum kandu puduchi irupaloo..
 

vijayadurga

New member
Member
Satan yara irukum? Enaku enamo pragathi Singapore poi iruka matanu thonudhu. Ekalaivan mela than doubt varum. Inoru fingerprint yarodadha irukum? Idhanya vera edhuvum kandu puduchi irupaloo..
 

CRVS2797

Active member
Member
எஸ்..! இந்த போன் ரெசிடியூ ரிசல்ட்ஸ் பத்தி ஆல்ரெடி சமீபத்துல ஆப்ரஹாம் ஓக்ஸல்லர்ங்கிற படத்துல கூட பார்த்திருக்கிறேன். கையுறையில இருந்த கறையில ஒருத்தன் ரோஷனை காட்டுதுன்னா, இன்னொருத்தர் அநேக மா ஏகலைவனாத்தான் இருக்கணும்.
எனக்கென்னவோ, இந்த ஏகலைவன் பிரகதியை சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடியே பிடிச்சிடுவான் போலயிருக்கு. தவிர, தேவநாதன் கிட்ட பிரகதிக்கு கிஃப்ட் கொடுக்குறார்ன்னா... அப்ப தேவநாதனை எதுவும் செய்யப் போறதில்லை. ஆனா, அவரோட பொண்ணை கொன்னு புத்திர சோகம்ங்கிற பெரிய தண்டனையை கொடுக்கப் போறான். அதே மாதிரி ரோஷனோட மரணத்துக்கும்
இந்த ஏகலைவன் தான் காரணமாக இருக்கணும்னு தோணுது. ஏன்னா, அதே ஆக்ஸா ப்ளேட்.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
பரபரப்பான விறுவிறுப்பான இறுதிக் கட்டம்..... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஏகன் பொண்ணைத் தூக்கிட்டு அவ வீட்டுலயே விருந்தும் சாப்புடுறான் 🤣

பாதிரியார் ஃபவுல் மேல ஆரம்பத்துல இருந்தே டவுட் இருந்தது அப்புறம் அந்த பாய் மேல..... 😒 ரோஷனை காப்பாத்த ஆதாரத்தை எல்லாம் ஒளிச்சு வச்சுருந்துருப்பாரோ பவுல்..... 🙄

இப்போ யார் மாட்டினது தெரியலயே.... இதன்யா ஏன் அவசரமா ஸ்டேஷன்ல இருந்து போனா.... 🤔🤔🤔🤔

நாளைக்கு தெரிஞ்சுடும் இல்லை யார் அந்த கொடூர கொலையாளின்னு...🧐🧐.. Eagerly waiting 😍
 
ப்பா என்னமா எழுதி இருகீங்க செம்ம சூப்பர். பிரகதியை பிடிக்க சொல்லி தான் போன் பண்ணாணோ ஏகலைவன் இருக்கலாம் அந்த கிப்ட்ல என்ன இருக்கு. நவநீதம் நல்ல அழகான பேர் ஆனால் பண்ற வேலை 😡😡😡மனசுல பெரிய இவனு நினைப்பு போடி . ரெண்டாவது யாரா இருக்கும் சொல்லாமல் போனா எப்படி. பாதிரியார் பவுல் மேல வர கோவத்துக்கு டிஸ்கஸ்டிங். இதன்யா எதுக்கு விசாரணை கூட முடிக்காம கிளம்பி போனா
 

New Episodes Thread

Top Bottom