• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 73

CRVS2797

Active member
Member
ஓ மை காட்..! இவ பிரகதி கிடையாது... பீதியை கிளப்பி விடுறவ. அப்ப இவ கூட நிஷாந்த்தை சின்சியரா காதலிக்கலையா...? எல்லாமே பணத்துக்காகத் தானா...?
இவ ஏன் தேவாவை பத்தி பேசுறா...? ஸோ... யாருடைய ஃேவருக்காக தேவாவை கொல்லச் சொன்னதும்
இந்த மாதிரி டார்க் வெப் சைட் மூலமா இருக்குமோ...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Lakshmi

Well-known member
Member
இந்த தேவா பேரை சொல்லி பிரகதி ஏகலவனை ஏமாற்றிகிறாளோ.
 

kothaisuresh

Well-known member
Member
தேவான்னா ஏகலைவன் காதலியா? பிரகதி தான் மெயின் அக்யூஸ்டோ?
 
கொஞ்சம் அதிர்ச்சியல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொடுங்க சின்ன ஹார்ட் யூ நோ. இவ யாருக்கு அனுப்புறா ஏகலைவன்க்கா ? யார்னு தெரிஞ்சிக்க முடியாமல் தான் டார்கெநெட் பத்தி தெரிஞ்சிக்க நினைச்சானோ. இந்த பணம் படுத்தும் பாடு இருக்கே ச்சே நிஷாந்த் உனக்கு இது தேவை தான்
 

New Episodes Thread

Top Bottom