• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 59

Nithya Mariappan

✍️
Writer
Next epi makkale


இனி Sunday no epi மக்களே... ஆகஸ்ட் வரைக்கும் நான் IT return filingல பிசி... Sunday is family day to us🫣 அன்னைக்கு No work no writing😁 Hope you all understand 🫶🏻💜
 

CRVS2797

Active member
Member
எனக்கென்னவோ அந்த புரபஸர் தேவநாதன் கூட நிஷாந்த் பற்றி பொய்யான ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பாரோங்கற சந்தேகம் தான். இந்த மாதிரி ஒரு குள்ளநரித்தனமான பிள்ளையை பெத்ததுக்கு சாவித்திரியம்மா
வெட்கப்படணும், வேதனைப்படணும், துக்கப்படணும், துயரப்படணும். இந்த மாமனும் மருமகப்புள்ளையும் சேர்ந்து ஏதோ தில்லாலங்கடி செஞ்சு, அது இனியாவுக்கு தெரிஞ்சு, அவளை போட்டுத் தள்ளிட்டாங்கன்னு தோணுது. அதுக்கு மத்தவங்க எல்லாருமே ஏதோ ஒருவிதத்துல சம்பந்திட்டிருப்பாங்கன்னும் தோணுது. எல்லாருமே கூட்டு களவாணிங்க தான்.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

New Episodes Thread

Top Bottom