• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ37

CRVS2797

Active member
Member
வசீகரன் சொல்றதும் உண்மைதான்...! ஒரு நிம்மதியான வாழ்க்கையை இந்த அரசியல் கொடுக்காது தான்... ஆனா, ஒரு அரசியல்வாதியோட பொண்ணை மட்டும் லவ் பண்ணலாமோ...?
அதே அரசியலுக்கு நீரூபனை வரச்சொல்லி ஃபோர்ஸ் பண்ணலாமோ...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
நாகரத்தினம் சூப்பர்... 😍 பிள்ளைங்க மேல எவ்வளவு நம்பிக்கை.. குடும்பத்துல ஒவ்வொருத்தர் பத்தியும் சரியா புரிஞ்சு வச்சுருக்காங்க...

நிரூ அவங்க அப்பாவை இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணுமோ... 🤔 பூமி அப்பாவோட விலகல் கூட இவரால தானே...... பூமி நாகா ரெண்டு பேருமே மறைமுகமா எதோ சொல்றாங்க நிரூக்கு ... 🙄

தோண்ட தோண்ட நிறைய வரும் போல இருக்கு.... 😱😱😱😱
வசீ இனி நீயே விட்டாலும் அரசியலும் திருமூர்த்தியும் உன்னை விட மாட்டாங்க... 😣😣😣

என்ன இருக்கு அந்த வீடியோ & ஆடியோல... அதை பார்த்துட்டு நிரூ என்ன முடிவு எடுக்கப் போறான்.. 🧐🧐🧐🧐🧐

Eagerly waiting 🤩🤩🤩🤩🤩
 

kothaisuresh

Well-known member
Member
நாகரத்தினம் கிரேட், அசால்ட்டாக எவ்வளவு விஷயங்களை தெரிஞ்சு வைச்சிருக்கார். வசீ நீ வேணும்னாலும் திருமூர்த்தி உன்னை விட மாட்டார் போலவ.
என்ன இருக்கு அந்தவீடியோல?
 

New Episodes Thread

Top Bottom