• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 50

CRVS2797

Active member
Member
இதுவும் அந்த கடங்காரன், வீணாப்போனவன் ஏகலைவனோட வேலையா இருக்கணும்ன்னு தோணுது...! கிளாராவோட இணைச்சு வைச்சு பேசினதாலயா இந்தளவுக்கு ரிவென்ஞ்
எடுத்த தா தோணலை...
வேற ஏதோ விஷயமிருக்கும்ன்னு தோணுது.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
இதன்யா பேங்க் விஷயத்துல ரொம்ப அலட்சியமா இருந்துட்டா....

accident எதிர்பார்க்கல... 😱 முடிஞ்சதை திரும்பவும் ஆரம்பிக்குறாங்க..... யாரா இருக்கும்... 🤔 ஏகலைவன் இவ்வளவு தூரம் இறங்குவான்னு தோணல...

ரசூல் பாய் இவரும் சந்தேக லிஸ்ட்ல இருந்தாரு... 🤭🤭😁😁😁
ரொம்ப நாள் கழிச்சி ரீஎன்ட்ரி ஆகி இருக்காரு... 🤨
 

kothaisuresh

Well-known member
Member
இதுவும் ஏகலைவன் வேலையோ? பேங்க் விஷயத்தில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துட்டு, ரசூல் பாய் ரீ என்ட்ரி
 

Lakshmi

Well-known member
Member
எல்லா கொலைகளுக்கும் ஏகலைவன் தான் காரணமா?
 

CRVS

Active member
Member
இதுவும் அந்த கடங்காரன், வீணாப்போனவன் ஏகலைவனோட வேலையா இருக்கணும்ன்னு தோணுது...! கிளாராவோட இணைச்சு வைச்சு பேசினதாலயா இந்தளவுக்கு ரிவென்ஞ்
எடுத்த தா தோணலை...
வேற ஏதோ விஷயமிருக்கும்ன்னு தோணுது.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

New Episodes Thread

Top Bottom