Hello makkale.
Next epi
Next epi
எனக்கென்னவோ, ஏகலைவன் அவனோட லிமிட்ஸை க்ராஸ் பண்ணலைன்னுத்தான் தோணுது. அதாவது, இனியா & கிளாரா விஷயத்துல அந்த மாதிரி தப்பான எண்ணம் எதுவும் இல்லைன்னு சொல்றேன். அவனுக்கு தேவ சேனா தவிர வேற யாரும் கண்ணுக்குத் தெரியவே இல்லை. ஆனால், சில விஷயங்கள்ல அவன் மேல டவுட் வரத்தான் செய்யுது. அந்த புனைப் பெயர், லேப்டாப்பை முத்து கிட்ட கொடுத்தது, முத்துவுக்கு பாலிவுட் சான்ஸ் வாங்கி தரதாச் சொன்னது, அந்த சிசிடிவி யை டெலிட் பண்ணது எல்லாமே ஒருவித சஸ்பெக்ட் லிங்க்ல அவரை கொண்டு போறது .
இதுக்கெல்லாம் அவர் தகுந்த காரணம் சொல்லலைத்தானே...!
CRVS (or) CRVS 2797