• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அடங்காத அதிகாரா 18

CRVS2797

Active member
Member
ஆட்டம் தொடங்கிடுச்சு. அப்ப, இனிமேத்தான் களை கட்டும் போலயிருக்கே. ஆனாலும், இந்த திருமூர்த்தி ரொம்பவே கபடதாரி தான் போலயிருக்கே. என்னென்ன தில்லாலங்கடி வேலையெல்லாம் செஞ்சு மெய்யப்பரை ஏமாத்தினாரோ தெரியலையே. அரசியல்ன்னு வந்துட்டா அங்கே பெத்தபிள்ளை கூட ரெண்டாம்பட்சம் தான் போலவே. நான் கூட இவரை நேர்மையானவர்ன்னு நினைச்சேன். ஆனா, இவர் அப்படின்னா கிலோ என்ன விலைன்னு கேட்பார் போலயிருக்கே. அதுசரி, அவர் ஏன் வசீகரனை அப்படி உத்து பார்க்கிறாருன்னு... புரியலையே....? ஏன், அவருக்கு வசீயைப் பார்த்த உடனே உணர்வுகள் எழறதா சொலடறாரு...? ஒருவேளை, அவருக்கு நெருக்கமானவங்களோட பிள்ளையோ
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
CRVS

kothaisuresh

Well-known member
Member
வசீ பேருக்கு ஏத்தா மாதிரி எல்லோரையும் வசீகரிக்கும். முக்கியமா நிரூ சப்போர்ட் இருக்கு, இப்போ மாமனாரும் உன் பக்கம் இருப்பார் போலவ, ஆனா அவர் காரியவாதி உஷாரா இரு
 
Exactly. Anga oru twist iruku
 
New Episodes Thread

Top Bottom