Next Epi
அந்த முத்து என்கிறவன், சர்ச் ஃபாதர் பவுல் ராஜை பார்க்க வர ஹூடிமேன் தானே...? இதன்யாவுக்கு, அவனை ஞாபகம்வரலையா என்ன...???
மறந்துட்டாளோ...?
எனக்கென்னவோ, இந்த கொலைகளுக்கும் சர்ச் ஃபாதர் பவுல் ராஜ் & ஏகலைவனுக்கும் நிறைய தொடர்பு இருக்கும்ன்னு தோணுது.